” ஹிப்ரு லிலித்” படத்திற்காக இயக்குனர் லிங் சின்னாவிற்கு மாபெரும் விருது!

” ஹிப்ரு லிலித்” படத்திற்காக இயக்குனர் லிங் சின்னாவிற்கு மாபெரும் விருது!

Agenta 14 விருது வழங்கல் நிகழ்வில் இயக்குனர் லிங் சின்னாவின் “ஹிப்ரு லிலித்” குறும்படம் “Most Gender Sensitive Film Award” விருதினை பெற்றுள்ளது.

அவருக்கு அண்ணாச்சி செய்திகள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

administrator

Related Articles