கனடாவில் ஜனநாயகத்தை கூடுதலாக மதிப்பது பெண்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சமூக பெறுமதிகளையும் ஜனநாயகத்தையும் அதிகளவில் மதிக்கும் பண்பு பெண்களிடம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல் வெளியிட்டுள்ளது.

ஆண்களை விடவும் ஒப்பீட்டளவில் பெண்கள் ஜனநாயக பெறுமதிகளை கூடுதலாக மதிக்கின்றார்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சட்டத்திற்கு மதிப்பளித்தல், பல்வகைத்தன்மை, இன, கலாச்சார பல்வகைமை மற்றும் பழங்குடியின கலாச்சாரம் போன்ற பல விடயங்களில் பெண்கள் முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *