யாழ்.வைத்தியசாலையில் பெண்ணொருவருக்கு ஒரே பிரசவத்தில் மூன்று பிள்ளைகள் பிறந்துள்ளன.

 

இன்று (27_08_2023) யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் அப்புத்துரை சிறிதரன்
(Sritharan Apputhurai) Sir அவர்கள் தலைமையிலான மருந்துவக் குழுவினரின் அர்ப்பணிப்பு மிக்க சேவையினால் குறித்த மூன்று குழந்தைகளும் நலமாக பிறந்துள்ளதுடன் தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *