அரசாங்கத்திற்கு பெருமளவு வரி வருமான இழக்கும் ஆபத்து

கடந்த செப்டெம்பர் மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தமது முதலாவது மீளாய்வின் இறுதியில் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம்,இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கத் தவறியதை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் மட்டுமன்றி சர்வதேச நாணய நிதியமும் ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. நிலவி வரும் சூழ்நிலையின் பிரகாரம்,IMF நிபந்தனைகள் அமுல்படுத்தப்பட்ட ஏனைய நாடுகளில் நடந்தது போன்று அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் இலங்கையிலும் “IMF Riots” ஏற்படும் என எதிர்பார்க்கலாம். 2023 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டில் அரச […]