காசாவை விட்டு எகிப்தை வந்தடைந்த கனடியர்கள்

காசாவில் உள்ள பெருந்தொகையான கனடியர்கள் காசாவை விட்டு வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் காசாவின் ராஃபா எல்லையினூடாக எகிப்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய அரசாங்கம், பாலஸ்தீன எல்லையில் இருந்து கனடியர்களை பாதுகாப்பாக மீட்டு எடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அறிவித்துள்ளது. இந்த தகவலை கனடிய வெளிவகார அமைச்சர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காசா யுத்தத்தை ஒலிப்பதிவு செய்ய வேண்டியது தனது கடமை – கனடியர்

பாரிய போர் நடந்து கொண்டிருக்கும் காசாவில் தங்கி இருந்து வேலை செய்ய விரும்புவதாக கனடியர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் காசாவில் இடம் பெற்று கொண்டிருக்கும் யுத்தத்தை ஒழிப்பதிவு செய்வதற்காக தான் காசாவில் தங்கப் போவதாக தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது காசா யுத்தத்தை ஒலிப்பதிவு செய்ய வேண்டியது தனது கடமை எனவும் கனடாவை சேர்ந்த மன்சூர் சூமன் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். காசாவிலிருந்து வெளியேறுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் அவர் அங்கிருந்து வெளியேற மறுத்துள்ளார். எனினும் தனது குடும்பத்தை […]