26.58 இலட்சத்துக்கும் மேற்பட்டோரின் உயர்களை திண்டு ஏப்பம் விட்டும் திருப்தியடையாத அரக்கன்

26.58 இலட்சத்துக்கும் மேற்பட்டோரின் உயர்களை திண்டு ஏப்பம் விட்டும் திருப்தியடையாத அரக்கன்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 9.65 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

மேலும், வைரஸ் தொற்றால் இதுவரை 26.58 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 2.08 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 89 ஆயிரத்து 350க்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை,முதல் 5 இடங்களில் உள்ளன. 

administrator

Related Articles