IMF உக்ரைனுடன் சுமார் 15.6 பில்லியன் டொலர் மதிப்பிலான நான்கு ஆண்டு நிதிப் பொதிக்கு ஊழியர் மட்ட ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக தொடர்ந்து தற்காத்துக் கொண்டிருக்கும் உக்ரைனுக்கு தேவையான நிதியை வழங்குகிறது.
அதன்படி IMF நிர்வாக குழு வரும் வாரங்களில் இந்த ஒப்புதல் குறித்து கலந்துரையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.