கிணற்றில் விழுந்த யானை குட்டி 15 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்பு!! ( video)

கிணற்றில் விழுந்த யானை குட்டி 15 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்பு!! ( video)

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஆழ் கிணறொன்று இருந்தது. அந்த கிணற்றுக்குள் எட்டு வயது பெண் யானை குட்டியொன்று தவறி விழுந்து விட்டது.

இதனை பார்த்த ஊர் மக்கள் யானையை மீட்க பல முயற்சிகளை செய்தனர்.பின்னர் தீயனைப்பு படையினர் உதவியை நாடினர்.அவர்கள் சுமார் 15 மணி நேரமாக ஓய்வின்றி போராடினார்கள் இறுதியில் கிணற்றுக்குள் இறங்கிய படை வீரர்கள் பெல்ட் கட்டி யானையை கிரேன் மூலமாக வெளியே கிரேன் மூலமாக கட்டி கொண்டுவந்தனர்

வனத்துறை, தீயனைப்பு படையினர் ஒன்றினைந்து செய்த சேவையை மக்கள் பாரட்டுகின்றனர்

administrator

Related Articles