7 மாத குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் பொலிசாரால் கைது!! ( video)

7 மாத குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் பொலிசாரால் கைது!! ( video)

(சூரிய சுடர்)

யாழ் மணிநேயம் தோட்டப்பகுதியில் 7 மாத குழந்தையை கொடுமையாக தாக்கிய தாயை பொலிசார் இன்று காலை கைது செய்துள்ளனர்.

தாய்க்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக பொலிஸ் அரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்த தாய் கொடுமையாக தாக்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.இதனையடுத்தை பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

குழந்தை தற்போது பொலிஸ் பாதுகாப்பில் இருப்பதாக எமது செய்தியாளர் கூறினார்.

administrator

Related Articles