7 வது தடவையாக போர்மியூலா 1 ரேஸில் வென்ற ஹமில்டன்

7 வது தடவையாக போர்மியூலா 1 ரேஸில் வென்ற ஹமில்டன்

துருக்கியில் இன்று நடைப்பெற்ற வெட் அன்ட் குலுமி கிரான்பிக்ஸ் ரேஸில் பிரித்தானிய வீரரான லூயிஸ் ஹமில்டன் 7 லது தடவையாக போர்மியூலா 1 கார் பந்தைய போட்டியில் வெற்றி பெற்று ஆக கூடுதலான வெற்றிகளை பெற்ற வீரர் என்ற பட்டியலை சமப்படுத்தியுள்ளார்.

இதற்கு முன்னர் உலக புகழ்பெற்ற மைக்கல் ஸ்கமச்சர் 7 போர்மியூலா 1 போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தார்

administrator

Related Articles