” தரையில் வாழை இலை சாப்பாடு ! பிடி பிடித்த சிறிதரன் Mp”

” தரையில்  வாழை இலை சாப்பாடு ! பிடி பிடித்த சிறிதரன் Mp”

புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பொங்கல் உற்சவம் தொடர்பில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

சுகாதார திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தலுக்கு அமைவாக பாதிப்புகள் எதுவும் ஏற்படாத வகையில் புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பொங்கல் உற்சவத்தினை மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் நடத்தி முடிப்பதற்கு முடிவும் எடுக்கப்பட்டது

இதன் போது பாரளுமன்ற உறுப்பினரான சிறிதரன் தரையில் அமர்ந்து மக்களோடு சமமாக தரையில் அமர்ந்து சாப்பிட்ட படங்கள் வைரலாகி இருக்கின்றன.

administrator

Related Articles