வெளியூர் சென்ற வாக்காளர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க சிறப்பு முகாம்
கனடாவில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துதுச் செல்லும் நிலைமை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரஸ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் காரணமாக உலக அளவில் உணவுப் பொருள் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
சமையல் எண்ணெய்க்கு உலக அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆறு மாத காலமாக சமையல் எண்ணெயின் விலைகள் பாரியளவில் அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சமையல் எண்ணெய் விலை அதிகரிப்பானது உணவுப் பொருட்களின் விலைகள் பாரியளவில் தாக்கத்தை செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மரக்கறி எண்ணெய் விலை அதிகரிப்பினால் ரெஸ்டுரண்ட் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.