புட்டினின் காதலிக்கு தடை விதிக்கப்படும் – கனடா

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு தடை விதிக்கப்படும் என கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் காதலிய்யாக அடையாளப்படுத்தப்படும் அலினா காபேவாவிற்கும் தடைகள் விதிக்கப்படலாம் தெரிவிக்கப்படுகின்றது.

அலீனா, முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஸ்யா மீது மேலும் தடைகளை விதிக்க கனடா திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மெலாய்ன் ஜோலி தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Annachi News

Related post