பிளே- ஓப் வாய்ப்பை இழந்தது CSK

சென்னை அணி (CSK) பிளே- ஓப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது

நேற்று சென்னை – மும்பை அணிகள் மோதின

இந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

இதனால் சென்னை இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 4ல் வெற்றி , 8ல் தோல்வி என பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது

Jesudasan

Related post