குரோத அரசியலில் ஈடுப்பட தயார் இல்லை: 10 கட்சிகள்

குரோத அரசியலில் ஈடுப்பட தயார் இல்லை என சுயாதினமாக செயற்படும் 10 கட்சிகளும் தெரிவித்துள்ளன.

கொழும்பில் இன்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இதனை கூறினார்.

“10 கட்சிகளும் எதிர்க் கட்சி வரிசையில் அமர்ந்துக் கொண்டு அரசின் நல்ல காரியங்களுக்கு ஆதரவளிப்போம். அரசாங்கத்தை கவிழ்ப்பது எமது நோக்கம் அல்ல. குரோத அரசியலில் ஈடுப்பட நாம் தயார் இல்லை. நாடு அராஜக நிலையை அடைய அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

Jesudasan

Related post