மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்

மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயில் ரம்புக்கனை மற்றும் கடிகமுவ பிரதேசங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளதால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Jesudasan

Related post