டெல்லி தீ விபத்து: இதுவரை 27 சடலங்கள்

டெல்லி தீ விபத்தில் இதுவரை 27 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

டெல்லி தீ விபத்தில் இதுவரை 27 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

காயங்களுடன் மீட்கப்பட்ட பலர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக மேலும் கருத்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர்  சத்யேந்தர் ஜெயின்…

‘இது மிகவும் வருத்தமான சம்பவம். முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள 4 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதுவரை 27; பேரின் சடலங்கள் கண்டெடுக்;கப்பட்டுள்ளன. 8 பேர் படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ என்றார்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Jesudasan

Related post