“கிம்” அரசை அச்சுறுத்தும் மர்ம காய்ச்சல்

வடகொரியாவில் பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். 

அவர்களில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து காய்ச்சல் பாதிப்புகளை முன்னிட்டு, நாட்டில் 2,80,000 பேர்  தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும், மேலும் 174,440 புதிய காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வடகொரியா அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Jesudasan

Related post