டிரம்ப் பிறப்பித்த உத்தரவு ரத்து

சோமாலியாவுக்கு மீண்டும் படைகளை அனுப்ப அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

முதற்கட்டமாக 500 வீரர்கள் சோமாலியாவுக்கு அனுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அல்-அஷபாப் பயங்கரவாதிகளுக்கு எதிராக சோமாலிய படைகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க படைகள் உறுதியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஜனாதிபதி முன்னாள் டொனால்டு டிராம்ப் சோமாலியாவில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதையும் திரும்பப்பெற உத்தரவிட்டார்.

Jesudasan

Related post