ஜியோர்கினா தீ விபத்தில் ஒருவர் பலி

ஜியோர்கினால் தீ விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

தீயனைப்புப் படையினர் வீட்டுக்கு விரைந்த போது முழு அளவில் வீடு தீக்கிரையாகியிருந்தது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

யோர்க் பிராந்திய பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஜியோகினாவின் ஹை ஸ்டிரீட் வீதியில் இந்த தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிந்த நபரின் ஆள் அடையாள விபரங்கள் வெளியிடப்படவில்லை.

Annachi News

Related post