புலி காட்டில் வேட்டையாடும் சிங்கம்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பங்களாதேஷின் மிர்சாபுர் மைதானத்தில் இடம்பெற்ற வருகின்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று தடுப்பெடுத்தாடி வரும் பங்களாதேஷ் அணி; சற்று முன்னர் வரை 5 விக்கெட்டுகளை இழந்து 40 ஓட்டங்களை பெற்றுள்ளது.

Jesudasan

Related post