முதலாவது தகுதி சுற்றில் குஜராத்-ராஜஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை

IPL இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்? என்பதை நிர்ணயிக்கும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ்( GT) -ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிகள் இன்று மோதுகின்றன.

இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணிக்கு மேலும் ஒரு வாய்ப்பு உண்டு.

அதாவது அந்த அணி வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியை சந்திக்கும். அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 2-வது அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியும்.

Jesudasan

Related post