கொடைக்கானல் மலர் கண்காட்சி இன்று ஆரம்பம்

கோடை விழா, மலர் கண்காட்சியுடன் இன்று(24) தொடங்குகிறது.

இந்த கண்காட்சி 6 நாட்கள் நடக்கிறது. கோடை விழா அடுத்த மாதம் (ஜூன்) 2 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

2 ஆண்டுகளுக்கு பின்னர் கோடைவிழா நடைபெறுவதால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

Jesudasan

Related post