வந்தார், சென்றார்

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் வன் வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்) 5-7, 4-6 என்ற நேர்செட்டில் அமெரிக்க வீராங்கனை அமன்டா அனிசிமோவாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

இதேபோல் நடப்பு சாம்பியன் பார்போரா கிரெஜ்சிகோவா (செக்குடியரசு) 6-1, 2-6, 3-6 என்ற செட் கணக்கில் 19 வயது பிரான்ஸ் வீராங்கனை டியானி பாரியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தயடைந்தமையும் குறிப்பிடதக்கது..

Jesudasan

Related post