பஸ் கட்டணம்: 27 ரூபா 32 ரூபாவானது

அரச மற்றும் தனியார் பேருந்து கட்டணங்கள் 19.5 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் 27 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 32 ரூபாவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

350 பிரிவுகளின் கீழ் இவ்வாறு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதிவேக நெடுஞ்சாலை பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று நள்ளிரவு முதல் இவ்வாறு கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Jesudasan

Related post