அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட் துப்பாக்கிச் சூட்டில் 14 பிள்ளைகள் உட்பட்ட 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
படுகாயம் அடைந்த மேலும் சில பிள்ளைகள் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, உவால்டே மாநில கவர்னர் கூறுகையில்…
“உவால்டேயில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் 14 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 18 வயதுடைய நபர். அவன் 14 மாணவர்களையும் 1 ஆசிரியரையும் சுட்டுக் கொன்றார் எனவும், அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கொல்லப்பட்டுள்ளார்” என தெரிவித்தார்.