பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.
இன்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துக்கொணடுள்ளார்.
இதற்கு முனனர் நடப்பு அரசாங்கத்தில் அலி சப்ரி, பெசில் ராஜபக்ச, மற்றும் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் நிதி அமைச்சர்களாக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.