பிதமர் பொறுப்பை ஏற்ற தற்போதும் தயார்- சஜித்

பிதமர் பொறுப்பை ஏற்ற தற்போதும் தாம் தயார் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

ஆனால் அதிகாரத்தை பெற்றுக் கொள்ள ஒரு போதும் கொள்கைகளை காட்டிக்கொடுக்க தயாரில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

Jesudasan

Related post