மோடி தன் தாயின் பாதத்தில்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது தாயார் ஹீரா பென்னை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

மோடியின் தாயார் இன்று தனது 100 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.

இந்நிலையில் தனது தாயாரான ஹீராபென்னின் பிறந்தநாளையொட்டி, காந்திநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பிரதமர் மோடி வாழ்த்து பெற்றார்.

இதனிடையே, ராய்சான் பகுதியில் உள்ள 80 மீட்டர் சாலைக்கு மோடியின் தாயார் பெயரை வைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக காந்தி நகர் மேயர் ஹிதேஸ் மக்வானா தெரிவித்திருந்தார்.

Jesudasan

Related post