அசாம், மேகாலயாவில் மழை நீடிப்பு: இதுவரை 54 பேர் பலி

அசாமில் பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவும ஏற்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் மட்டும் மழைக்கு இதுவரை 54 பேர் பலியாகி உள்ளனர்.

நேற்று மட்டும் 7 பேர் இறந்துள்ளனர்.

அசாம் மாநிலத்தை போல மேகாலயா மாநிலத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது.

Jesudasan

Related post