இன்றும் நாளையும் றொரன்டோவில் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை

இன்றைய தினமும் நாளைய தினமும் றொரன்டோ பெரும்பாக பகுதியில் வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

சுமார் 35 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான புறஉதாக் கதிர்களின் தாக்கம் அதிகளவில் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெப்ப நிலை காரணமாக காற்றின் தரம் மோசமாக காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Annachi News

Related post