வனிந்து பற்றிய முக்கிய செய்தி

இலங்கையணியின் சுழல் பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க T20 போட்டிகளில் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார்.

ICC தரவரிசை பட்டிலை இன்று வெளியிட்டுள்ளது.

அதற்கமைய ஹசரங்க 6 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த பட்டியலில் ஜோஸ் ஹெசல்வூட் முதலிடத்தை பிடித்துள்ளார்.

Jesudasan

Related post