இலங்கைக்கு எதிரான பாகிஸ்தான் அணி

இலங்கை அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணிக்கு பாபர் அசாம் தலைமை தாங்குகிறார்.

அணி விபரம் பின்வருமாறு

பாபர் அசாம் – தலைவர்
மொஹமட் ரிஸ்வான்
அப்துல்லா சாபிக்
ஆசர் அலி
பாஹிம் ஹஸ்ரப்
பவாட் ஆலம்
ஹரீஸ் ரவுப்
ஹசன் அலி
இமாம் உல் ஹக்
மொஹமட் நவாஸ்
நசீம் ஹா
நவுமான் அலி
சல்மான் அலி அக்ஹா
சப்ராஸ் ஹகமட்
சவுட் ஹாகேல்
சாஹின் சா அப்ரடி
சஹான் மசூட்
யாசிர் சா

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகளைக் கொண்ட டெஸட் தொடர் எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் அடுத்த மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இரண்டு டெஸ்டட் போட்டிகளும் காலி மற்றும் கொழும்பில் இடம்பெறவுள்ளன.

Jesudasan

Related post