நாளை முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டோக்கன்

நாளை (27) முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்கும் மக்களுக்கு டோக்கன் வழங்கி அதற்கேற்ப எரிபொருளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத்
தெரிவித்துள்ளார்.

(வரிசையில் நிற்கும் கிரமபடி நாளை முதல் டோக்கன் வழங்கப்படும். இதற்கு முப்படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படும். குறித்த நபரிடம் தொலைப்பேசி இலக்கமும் பெற்றுக் கொள்ளப்படும்.)

Jesudasan

Related post