நபர் ஒருவரின் வாகனத்தை கொள்ளையிட்ட 34 வயது பெண்

றொரன்டோவில் நபர் ஒருவரின் வாகனத்தை கொள்ளையிட்ட பொலிஸார், பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.

லோரன்ஸ் அவன்யூ மற்றும் வெஸ்டன் வீதிக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாகன தரிப்பிடத்தில் வைத்து பெண் ஒருவர், ஆண் ஒருவரை தாக்கி வாகனத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 34 வயதான பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குற்றிப்பிட்டுள்ளார்.

Annachi News

Related post