Big Bash பட்டியலில் 4 இலங்கை வீரர்கள்

அவுஸ்திரேலியாவின் Big bash league) போட்டிகளில் விளையாட 4 இலங்கை வீரர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தினேஸ் சந்திமால், பிரபாத் ஜயசூரிய ஆகிய வீரர்களின் பெயர்கள் முன்னிலைப் பெற்றுள்ளன.

மகீஸ் தீக்சன பானுக்க ராஜபக்ஸ ஆகிய இலங்கையணி வீரர்களும் Big Bash தொடருக்காக பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Jesudasan

Related post