ஜாலியான விசயத்தை அறிவித்த : PUCSL

எதிர்வரும் 6 ஆம் திகதி சனிக்கிழமையும் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது.

இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) இதனை தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாளாந்தம் சுமார் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று (05) ஒரு மணித்தியால காலத்திற்கு அதனை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Jesudasan

Related post