திக்கோவிட்ட கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம்

வத்தல திக்கோவிட்ட கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் குறித்த சடலம் காணப்பட்டதாக வத்தல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 35 – 40 வயது மதிக்க தக்கவர் என நம்பப்படுகிறது.

Jesudasan

Related post