இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் முதலாவது மரணம்

இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் முதலாவது மரணம் பதிவாகியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நோயால் பாதிக்கப்பட்ட கேரளா பகுதி இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஐக்கிய அரபு இராஜியத்தில் இருந்து அண்மையில் இந்தியா திரும்பியவரே உயிரிழந்துள்ளார்.

Jesudasan

Related post