இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்து 092- ஆக குறைந்துள்ளது.

இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 42 லட்சத்து 53 ஆயிரத்து 464- ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 27 ஆயிரத்து 037- ஆக உயர்ந்துள்ளது.

நோய் பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 2,403 பேர் குணம் அடைந்துள்ளனர்.

Jesudasan

Related post