யானை, மனித மோதல் அதிகரிப்பு

இலங்கையில் கடந்த 3 வருடங்களில் யானை, மனித மோதல் அதிகரித்துள்ளதாக வன ஜீவ ராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த மோதல்களில் 1,1110 யானைகளும் 376 மனிதர்களும் இறந்துள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

எனினும் கடந்த 2019 ஆம் ஆண்டில் 407 யாளைகளும் 328 மனித உயிர்களும் பலியானதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

வருடத்தின் 4 மாதங்களில் 47 யானைகளும் 34 மனித உயிர்களும் பலியானதாகவும் ஜீவ ராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Jesudasan

Related post