கள்ளன் திரைப்பட தலைப்பை மாற்று! கள்ளர் சமூகம் ஆத்திரம் !நீதிமன்றம் நோட்டீஸ் !

மனித மனங்களில் ஒளிந்திருக்கும் குரூரம் என்ன மாதிரியான செயல்களை ஏற்படுத்தும் என்பதை வெளிப்படுத்துவதே ‘கள்ளன்’. ஆனால் இந்த திரைப்படம் பல சர்ச்சைகளை எழுப்பி இருக்கிறது. வேட்டைக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த வேலு (கரு.பழனியப்பன்) ‘பணத்துக்காக வேட்டையாடாதே, பசிக்காக வேட்டையாடு’ என்று கூறும் தந்தையின் (வேல.ராமமூர்த்தி) சொல்லை வேதவாக்காக கொண்டு வேட்டையாடி பிழைக்கிறார். அரசாங்கம் வனவிலங்குகளை வேட்டையாட தடைபோட, வேலை இல்லாமல் இருக்கும் வேலு நண்பர்களின் அறிவுரைபடி தவறான பாதையில் பயணிக்கத் தொடங்குகிறார். முதலில் சிறிது சிறிதாக ஆரம்பிக்கும் அவரின் […]Read More

சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரதீபாவின் தந்தை விஸ்வலிங்கம் சிவானந்தம் காலமானார்

சக்தி தொலைக்காட்சியின் பணிப்புரிந்த சிரேஷ்ட ஊடகவியலாளரான எஸ்.பிரதீபாவின் தந்தை விஸ்வலிங்கம் சிவானந்தம் காலமானார். அவரது குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்Read More

போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலை யாத்திரை செய்த 9 பேர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது!

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் சிவனொளிபாதமலை யாத்திரைக்காக கேரள கஞ்சா போதைப்பொருளுடன் சென்ற 9 பேரை ஹட்டன் கோட்ட குற்றப்புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று (24.12.2021)  ஹட்டன் மோப்பநாய் பிரிவுடன் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 1500 மில்லிகிராம் கேரளா கஞ்சா போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன.சந்தேகநபர்கள் கொழும்பு, கண்டி, கலேவல உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் இவர்களை இன்று  நீதவான் முன்னிலையில் ஆஜர் […]Read More

” லீவ் தாங்க சார்…” மறுத்ததனால் வந்த வினை ! பலியானோர் எண்ணிக்கை

படங்கள் மொகமட் அஸ்மி அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதுடன், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட மேலும் சிலர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நள்ளிரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மூவர் அதே இடத்தில் கொல்லப்பட்டனர்.மற்றவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரழந்துள்ளார் என எமது செய்தியாளர் கூறினார். துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்ட பொலிஸ் […]Read More

அம்பாறை- திருகோவில் பொலிஸ் நிலையத்திற்குள் துப்பாக்கி சூடு!! மூவர் மரணம்!! ( VIDEO)

அம்பாறை திருகோவில் பொலிஸ் நிலையத்திற்குள் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. இன்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் மூவர் உயிரழந்துள்ளதுடன் இன்னும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட சிலர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.Read More

பசறையில் கடைகளை பூட்டி வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டம்!! (Video)

ராமு தனராஜா பசறை பிரதேச சபையில் ஆடை விற்பனைக்கு இடம் கொடுத்தமைக்கு எதிர்ப்பாக இன்று காலை 9.00 மணிமுதல் 10.30 மணி வரை பசறையிலுள்ள அனைத்து கடைகளையும் மூடி பசறை பிரதேச சபைக்கு முன்பாக பசறை வியாபார சங்கங்களும் வியாபாரிகளும் இனைந்து பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பண்டிகை காலப்பகுதியில் வெளியாருக்கு வியாபாரம் செய்வதற்காக பசறை பிரதேச சபை தவிசாளரினால் பசறை பிரதேச சபை மண்டபத்தில் உடைகள் மற்றும் பல பொருட்கள் மலிவு விலைகளில் விற்பனை செய்வதற்கு […]Read More

மீண்டும் மரவள்ளி கிழங்கு யுகமா? வங்கி நகைகளுக்கு ஆப்பா! பொருளியல் வல்லுனர் ரகுராம்

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து பொருளியல் வல்லுனரான ரகுராம் ராமகிருஷ்ணன் அவர்களுடன் அண்ணாச்சி பேட்டியொன்றை மேற்கொண்டார். தற்போதைய நிலையில் இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை நோக்கி செல்வதாகவும் இந்த நிலை தொடர்ந்தால் 70 களில் நாடு எதிர்நோக்கிய மரவள்ளி கலாச்சாரம் மீண்டும் வரும் ஆபத்து இருப்பதாக ரகுராம் அவர்கள் கூறுகிறார். இதனை நிவர்த்தி செய்ய சர்வதேச நாணய நிதியத்தை நோக்கி அரசாங்கம் செல்ல வேண்டும். அவர்கள் அங்கு செல்லாமல் இருப்பது ஈகோ காரணம் என எளிமையாக […]Read More

என்னை பதவி விலக சொல்ல ஞானசார தேரர் என்ன ஜனாதிபதியா ? அமைச்சர்

“ஞானசாரர் ஞானமில்லாமல் இனவாத கருத்துக்களை பேசி தனக்குள்ள எதிர்ப்பை திசை திருப்ப பார்க்கிறார்” அமைச்சர் அலி சப்ரி இலங்கையின் தமிழ் தேசிய பத்திரிகையான வீரகேசரி நாளிதழிற்கு” ஒரே நாடு ஒரே சட்டம் ” ஜனாதிபதி செயலணியின் தலைவரான வண.ஞானசார் தேரர் பேட்டியொன்றை நேற்று அளித்திருந்தார். அதில் அலி சப்ரி நீதி அமைச்சர் பதவியில் இருக்கும் வரையில் சஹரான் செய்த குற்றங்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொள்ள முடியாது என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இதனால் அவரை பதவியில் இருந்த நீக்க […]Read More

தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் குழப்பமா? உயர் பீடத்தில் நிரப்பபடாத 3 வெற்றிடங்கள்!!.

மலையக தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய தொழிலாளர் சங்கம், மலையக மக்கள் முன்னணி ,ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியன கூட்டாக ஒன்றினைந்து உருவாக்கிய தமிழ் முற்போக்கு கூட்டணி தற்போது பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கிகரிக்கப்பட்டது பெருமைக்குரிய விடயமாக கருதப்படுகிறது. ஆயினும் இந்த கூட்டணி ஆரம்பிக்கப்பட்ட போது இருந்த எழுச்சி தற்போது வீழ்ச்சி அடைவதாக கூட்டணியில் இருந்து வெளியேறிய அரசியல் பீட உறுப்பினரொருவர் எமக்கு கூறினார். கூட்டணியின் அரசியல் அதியுர்பீடத்தில் 15 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். அதில் […]Read More

” மலையக சொந்தகளே .. உங்கள் டொலர்களை மத்திய வங்கி கொடுத்து உதவுங்கள்

இலங்கை அரசாங்கத்தின் நிதி நெருக்கடி நிலைமையை உணர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும் வீரகேசரி பத்திரிகையின் உதவி செய்தி ஆசிரியருமான ஜோர்ஜ் ஸ்டீபன் தனது முக நூல் வாயிலாக அவசர கோரிக்கையொன்றை விடுத்துள்ளார் அதில். மலையக சொந்தங்களுக்கு… பெற்றோரே.. தொழில் இழந்து நிற்கும் தம்பி தங்கையரே… தயவு செய்து உங்களது கைவசமிருக்கும் அனைத்து டொலர்களையும் மத்திய வங்கிக்கு கொடுத்து உதவுங்கள்…. உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும். என கூறி இருக்கிறார். இவரது இந்த பதிவ மலையக மக்கள் மத்தியில் தற்போது வைரலாகி […]Read More