Tags : DC

DC அவுட் RCB இன், அடுத்தது என்ன?

டெல்லியை 5 விக்கெட் வித்தியசத்தில் வீழ்த்தி மும்பை அபார வெற்றிபெற்றது. இதனால் டெல்லி அணி பிளே ஓப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. எனவே புள்ளிகள் அடிப்படையில் பிளே ஓப் சுற்றுக்குள் 4-வது அணியாக RCB நுழைந்தது. இதற்கமைய முதல் தகுதிச் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் (GT) , ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் (RCB) மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறும். 25 ஆம் திகதி நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் (LSG) […]Read More

ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி

IPL தொடரில் நேற்றிரவு (11) நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடின. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. ரவிச்சந்திரன் அஷ்வின் சிறப்பாக ஆடி 50 ரன்னும், தேவ்தத் படிக்கல் 48 ரன்னும் எடுத்தனர். டெல்லி சார்பில் சேட்டன் சகாரியா, அன்ரிச் நோர்ஜே, மிட்செல் மார்ஷ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற […]Read More

டெல்லி கெப்பிட்டல்ஸ் பஸ் மீது தாக்கதல்: ஐவர் கைது (வீடியோ)

டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி வீரர்கள் பயணிக்க இருந்த பேருந்து மீது அடையாளம் தெரியாதவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பர்தில் பேருந்தில் வீரர்கள் எவரும் இருக்கவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எதிர்வரும் 26 அம் திகதி மும்பையில் IPL போட்டிகள் ஆரம்பமாகவள்ள நிலையில் வீரர்கள் மும்பைக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இவ்வாறு இருக்கையில் டெல்லி அணி மும்பைக்கு சென்ற பஸ் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்பில் இதுவரை ஐவர் சந்தேகத்தின் பேரில் […]Read More

IPL:இரண்டாவது குவாலிபையர் இன்று: சென்னையுடன் யார்?

IPL தொடரின் இரண்டாவது வெளியேறுதல் குவாலிபையர் போட்டி இன்று (13) நடைபெறவுள்ளது. டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் கொல்கொத்தா நைட் ரயிடர்ஸ் அணிகள் இந்த போட்டியில் மோதவுள்ளன. இன்றைய போட்டியில் வெற்றிப் பெறும் அணி சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை இறுதிப் போட்டியில் சந்திக்கவுள்ளது. இந்த போட்டி இரவு 7.30க்கு சார்ஜாவில் நடைபெறவுள்ளது.Read More

முத்தமிட வகைத்தேடும் தோனி

IPL தொடரின் முதலாவது பிளே ஓப் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கெப்பிடல்ஸ் தோற்கடித்து இறுதி போட்டிக்குள் நுழைந்தது. இதன்மூலம் 9 ஆவது முறையாக IPL தொடரின் இறுதிப்போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தகுதி பெற்றது. CSK இதற்கு முன்னர் 2008, 2010, 2011, 2012, 2013, 2015, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது. இதில் 3 முறை (2010, 2011, […]Read More

IPL 2021: முதல் தகுதிச்சுற்றில் டெல்லி, சென்னை அணிகள் இன்று மோதல்

IPL தொடரில் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று (10) நடைபெறும் முதல் தகுதிச்சுற்றில் மோதுகின்றன. IPL தொடரின் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு, ரோயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பிளே ஓப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதன்படி டுபாயில் இரவு 7.30 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிச்சுற்றில் புள்ளிப் […]Read More

மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி வெற்றி

IPL தொடரின் இன்றைய நாளுக்கான முதலாவது போட்டியில் மும்மை இந்தியண்ஸ் அணியை எதிர்க் கொண்ட டெல்லி கெப்பிடல்ஸ் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. சார்ஜாவில் நடைபெற்ற ..தொடரின் 46 ஆவது லீPக் போட்டியில் டெல்லி அணி நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுப்பட்டது. அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பக்கு 129 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பதிலுக்கு 130 என்ற இலக்கை நோக்கி பதிலளித்த டெல்லி […]Read More

டெல்லி அணிக்கு தண்ணி காட்டிய கொல்கொத்தா

டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபில் தொடரின் 41 ஆவது லீக் போட்டியில் கொல்கொத்தா நைட் ரயிடர்ஸ் அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. சார்ஜாவில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற கொல்கொத்தா அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை டெல்லி அணிக்கு வழங்கியது. அதற்கமைய அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதனையடுத்து 128 ஓட்ட்ங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய கொல்கொத்தா நைட் […]Read More

ராஜஸ்தானை வீழ்த்திய, டெல்லி பிளே ஓப் சுற்றுக்கு முன்னேறியது

IPL தொடரின் 36 லீக் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை எதிர்கொண்ட டெல்லி கெப்பிடல்ஸ் அணி 33 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இந்தபோட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை டெல்லி அணிக்கு வழங்கியது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அந்த அணி சார்பில் சிரேயஸ் ஐயர் 43 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். ராஜஸ்தான் அணியின் பந்து […]Read More

பஞ்சாப்பை பந்தாடியது டெல்லி

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்று (02) இரவு இடம்பெற்ற IPL இன் 29 ஆவது லீக் போட்டியில் டெல்லி 7 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இந்த போட்டியில்; நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற டெல்லி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை பஞ்சாப் அணிக்கு வழங்கியது. அதற்கமைய அந்த அணி 20 ஓவர்களில் அணித் தலைவர் மயங் அகர்வால் ஆட்டமிழக்காமல் பெற்ற 99 ஓட்டங்கள் உதவியுடன் 6 விக்கெட் இழப்புக்கு 166 ஓட்டங்களை பெற்றுக் […]Read More