Tags : Extreme Weather

வானிலை முன்னறிவித்தல்…

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்… அனுராதபுரம் – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் மட்டக்களப்பு – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் கொழும்பு – அவ்வப்போது மழை பெய்யும் காலி – அவ்வப்போது மழை பெய்யும் யாழ்ப்பாணம் – அவ்வப்போது மழை பெய்யும் கண்டி – அவ்வப்போது மழை பெய்யும் நுவரெலியா – […]Read More

நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் அடை மழை

மத்திய மலை நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்திற்கு அடை மழை பெய்து வருகிறது. நீர் போசன பிரதேசங்களில் பதிவாகிவரும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருகின்றன. காசல் ரி நீர்த்தேகத்திற்கு நீர் போசன பிரதேசத்தில் கிடைக்கப்பெற்ற அதிக மழை வீழ்ச்சி காரணமாக இன்று (06) முதல் நீர்த்தேக்கத்தில் உள்ள அனைத்து கதவுகளிலும் வான் பாய்ந்து வருகின்றன. குறித்த நீர்த்தேக்கத்தில் நீரினை அதிகரிப்பதற்காக அமெரிக்க தொழிநுட்பத்தில் […]Read More