Tags : IPL

IPL க்கு 2½ மாதங்கள்?

IPL கிரிக்கெட்டுக்கு 2½ மாதங்களை ICC ஒதுக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது ஐ.பி.எல். நடக்கும் இந்த இரண்டரை மாதங்களில் வேறு எங்கும் சர்வதேச போட்டிகள் இருக்காது. வழக்கமாக ஐ.பி.எல். கிரிக்கெட் மார்ச் கடைசி வாரத்தில் தொடங்கி மே மாதம் வரை நடை பெறும். இனி ஜூனிலும் முதல் 2 வாரங்கள் நீடிக்கும். ஐ.பி.எல். போட்டிக்கு கூடுதல் நாட்கள் ஒதுக்கப்படுவதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் மற்ற நாடுகளின் ஆதரவு இருப்பதால் ஐ.சி.சி.யின் போட்டி அட்டவணைக்கு […]Read More

IPL விருதுகள்

கடந்த 2 மாதங்களாக கோலாகலமாக நடந்து வந்த IPL தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. பிரம்மாண்ட இறுதி போட்டியில் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. அறிமுக அணியான குஜராத் தங்கள் முதல் சீசனிலே சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. அதன்படி நேற்று போட்டி முடிந்த பிறகு இந்த தொடர் முழுவுதும் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன. […]Read More

வரலாறு பேசும்: ஹர்திக்

வெற்றி குறித்து வருங்கால தலைமுறையினர் பேசுவார்கள் என குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். அறிமுகமான IPL முதல் சீசனிலே சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்த குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியதாவது… “இந்த சாம்பியன் பட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். ஏனென்றால் நாங்கள் ஒரு பாரம்பரியத்தை உருவாக்குவது பற்றி பேசினோம். இந்த வெற்றி குறித்து வருங்கால தலைமுறையினர் பேசுவார்கள். அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே சாம்பியன் பட்டம் வென்ற […]Read More

IPL சாம்பியன் கிண்ணம் GT வசம்

15 ஆவது IPL சாம்பியன் கிண்ணத்தை குஜராத் டைட்டன்ஸ் (GT) வெற்றி கொண்டுள்ளது. இன்று (29) இடம் பெற்ற இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணியை குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட்டுகளால் வெற்றி கொண்டது. நேற்றிரவு அகமதாபாத்தில் இடம்பெற்ற இறுதி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய RR அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்;டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. அந்த அணி சார்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் 39 ஓட்டங்களை மாத்திரம் […]Read More

IPL: கிண்ணத்தை வெல்லப்போவது யார்?

15 ஆவது IPL இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. கடந்த மார்ச் 26 ஆம் திகதி முதல் நடைபெறும் நிலையில் இன்று இறுதிப்போட்டி இடம்பெறவுள்ளது. இதில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு செம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இறுதிப் போட்டி இன்று இரவு குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இதையொட்டி இரு அணியினரும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இதற்கு முன்னர் ராஜஸ்தான் […]Read More

IPL இறுதி போட்டிக்கு முன்னேறியது RR

IPL தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் டைடன்ஸ் (GT) அணியுடன் மோத ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணி தகுதிப் பெற்றுள்ளது. நேற்று இரவு நடைபெற்ற 2 ஆவது தகுதி சுற்றில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை எதிர்க் கொண்ட சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி (RR) 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ஓட்டங்களை பெற்றது. 158 என்ற […]Read More

RR-RCB அணிகள் இன்று பலப்பரீட்சை

IPL இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்றில் ராஜஸ்தான் ராயல்சும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் ஆமதாபாத்தில் இன்றிரவு மோதுகின்றன. ஏற்கனவே ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் (GT) அணி ஏற்கனவே இறுதிசுற்றை எட்டி விட்டது. இவ்விரு அணிகளும் லீக் சுற்றில் 2 முறை சந்தித்துள்ளன. ஒரு ஆட்டத்தில் பெங்களூரு 4 விக்கெட் வித்தியாசத்திலும், மற்றொரு ஆட்டத்தில் ராஜஸ்தான் 29 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றமை குறிப்பிடதக்கது.Read More

2 ஆவது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது RCB

பெங்களூரு அணி (RCB) 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது. ஐ.பி.எல். தொடரின் எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG() பெங்களூரு ராயல் செலஞ்சர்ஸ் (RCB) அணிகள் மோதின. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய RCB அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பக்கு 207 ஓட்டங்களைப் பெற்றது. இளம் வீரர் ரஜத் படிதார் அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். அவர் 54 பந்துகளில் 112 ரன்கள் […]Read More

IPL பிளே-ஓப் போட்டிகளுக்கு மழையால் தடை ஏற்பட்டால்

IPL பிளே-ஓப் போட்டிகளுக்கு மழையால் தடை ஏற்பட்டால் அடுத்த முடிவு என்ன என்பதை IPL நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி தகுதி சுற்று மற்றும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டங்கள் மழையால் பாதிப்பட்டால், அந்த நாளில் கூடுதல் நேரத்துக்குள் 5 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்படும் என்றும் அதற்கு வழியில்லை என்றால் சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஓவரும் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் லீக் சுற்று புள்ளி பட்டியலில் எந்த அணி முன்னிலை பெற்றதோ? […]Read More

முதலாவது தகுதி சுற்றில் குஜராத்-ராஜஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை

IPL இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்? என்பதை நிர்ணயிக்கும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ்( GT) -ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிகள் இன்று மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணிக்கு மேலும் ஒரு வாய்ப்பு உண்டு. அதாவது அந்த அணி வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியை சந்திக்கும். அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 2-வது அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியும்.Read More