Tags : Mi

DC அவுட் RCB இன், அடுத்தது என்ன?

டெல்லியை 5 விக்கெட் வித்தியசத்தில் வீழ்த்தி மும்பை அபார வெற்றிபெற்றது. இதனால் டெல்லி அணி பிளே ஓப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. எனவே புள்ளிகள் அடிப்படையில் பிளே ஓப் சுற்றுக்குள் 4-வது அணியாக RCB நுழைந்தது. இதற்கமைய முதல் தகுதிச் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் (GT) , ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் (RCB) மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறும். 25 ஆம் திகதி நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் (LSG) […]Read More

டி.ஆர்.எஸ் பாதகத்தை ஏற்படுத்தியது – பிளமிங்

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் DRS இல்லாமல்போனது பாதகத்தை ஏற்படுத்தியதாக சென்னை அணியின் பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்துள்ளார். IPL தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி 3வது வெற்றியை பெற்றது.  இந்த தோல்வியின் மூலம் சென்னை அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு அற்று போனது. இந்த ஆட்டத்தில் முதல் 10 பந்துகள் […]Read More

IPL:சூர்யகுமார் யாதவ் விலகல்

சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக,IPL தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். IPL போட்டிக்கு முன்பாக நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி T20 போட்டியில் கை பெருவிரலில் காயம் அடைந்ததால் முதல் 2 லீக் ஆட்டங்களை தவற விட்ட சூர்யகுமார் யாதவ் மீண்டும் காயத்தில் சிக்கி இருக்கிறார்.  இதனால் அவர் அடுத்த மாதம் நடைபெறும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான T20 தொடருக்கு முன்பாக உடல் தகுதியை எட்டி இந்திய அணியில் இடம் பிடிக்க முடியுமா? என்றகேள்விக்குறி எழுந்துள்ளது. IPL […]Read More

மும்பையை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி

IPL: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை (MI) வீழ்த்தி வெற்றி பெற்றது. போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தெரிவுச் செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்தது. மும்பை அணி தரப்பில் பும்ரா 4 ஓவர்கள் வீசி 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.  இதையடுத்து 166 […]Read More

IPL: MI க்கு முதல் வெற்றி

IPL: நேற்றிரவு நடைபெற்ற 44 ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணியை மும்பை இந்தியன்ஸ் அணி (MI) 5 விக்கெட்டகளால் வெற்றிக் கொண்டது. போட்டியில் மும்பை அணி முதலில் பந்துவீச்சை தெரிவுச் செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்களைப் பெற்றக் கொண்டது. இதனை தொடர்ந்து 159 ஓட்டங்கள் இலக்குடன் மும்பை அணி பதிலளித்தாடியது. இதனடிப்படையில் மும்பை அணி 19.2 ஓவர்களில் 5 […]Read More

மும்பைக்கு வந்த சோதனை

எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் மும்பை அணி (MI) வென்றாலும் கூட, பிளே ஓப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு என்பது சாத்தியமற்ற நிலையில் உள்ளது. ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு சீசனில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.  மும்பை அணி விளையாடிய 8 போட்டியிலும் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் MI அணிக்கு அடுத்த சுற்று கனவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.Read More

மும்பை அணிக்கு 8வது தோல்வி

மும்பை இண்டியன்ஸ் (MI) அணிக்கு எதிரான நேற்றைய IPL போட்டியில் 36 ஓட்டங்களால் லக்னோ சுப்பர் ஜெயிண்ட்ஸ் (LSG) அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் நடப்பு IPL தொடரில் மும்பை அணி 8-வது தோல்வியை சொந்த மைதானத்தில் சந்தித்துள்ளது. Read More

IPL தொடரில் இன்று சமபல அணிகள் மோதல்

IPL தொடரில் இன்று இரவு 7.30 க்கு இடம்பெறும் லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சுப்பர் (CSK) மற்றும் மும்பை இந்தியண்ஸ் அணிகள் (MI) மோதவுள்ளன. இதேவேளை நேற்று நடைபெற்ற 32 ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் (PK) அணியை எதிர்க்கொண்ட டெல்லி கெப்பிடல்ஸ் (DC) அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. நடப்பு சாம்பியன் சென்னை அணி இந்த  தொடரில் விளையாடிய 6 போட்டியில் 5ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 9 […]Read More

இஷான் கிஷனுக்கு வந்த கோபம் (வீடியோ)

IPL தொடரில் நேற்று நடந்த முதல் போட்டியில் மும்பை – லக்னோ அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 199 ரன்கள் எடுத்தது. கேப்டன் ராகுல் சதம் அடித்து அசத்தினார். 200 ரன்கள் இமாலய இலக்கை துரத்திய மும்பை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில்  தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் மும்பை அணியின் இஷான் கிஷன் 13 ரன்களையே சேர்த்தார். பின்னர் ஸ்டோனிஸ் வீசிய பந்தில் போல்ட் ஆகி […]Read More

IPL: 500 பவுண்டரிகள் அடித்த ஐந்தாவது வீரர்

IPL தொடரில் நேற்று (13) இரவு நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. போட்டியில் மும்பை இண்டியன் அணித் தலைவர் ரோஹித் சர்மா 28 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இதன்படி T20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனை அவர் படைத்துள்ளார். அதேபோல் IPL வரலாற்றில் சர்மா 500 பவுண்டரிகள் அடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் 500 பவுண்டரிகள் அடித்த […]Read More