Tags : V.Kumar

என்னை சீண்ட வேண்டாம்

முகநூலில் வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்விடயத்தை சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் முகநூலில் போலி கணக்குகளால் தன்னை பற்றி பல அவதூறுன விடயங்கள் பரப்பப்பட்டு வருகின்றன.இவை அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை.இவ்வாறான தகவல்களில் உண்மை தன்மை கிடையாது இது தன்மீது பழி சுமத்தவும் தனக்கு சமூகத்தில் இருக்கும் அந்தஸ்தத்தை சீர்க்குழைக்கும் விதத்திலேயே இவ்வாறான அவதூறும் […]Read More

அனைத்து மலையக கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் – வேலு குமார்

“அனைத்து மலையக கட்சிகளும் ஒன்றிணைந்து, மலையக மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் உதவிகள் பாரபட்சமின்றி கிடைப்பதற்குரிய முறைமை ஒன்றை முன்வைக்க வேண்டும் என கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார். நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை பஞ்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மட்டத்திலும் உள்ள மக்கள் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக குறை வருமானம் பெறுபவர்கள் தமது உணவு தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. […]Read More