pathurjan

administrator

உக்ரைனில் சிக்கி தவித்த 242 இந்தியர்களை ஏற்றி கொண்டு வந்த சிறப்பு விமானம்

ரஷிய போர் எதிரொலியாக உக்ரைனில் சிக்கி தவித்த 242 இந்தியர்களை போலந்தில் இருந்து ஏற்றி கொண்டு சிறப்பு விமானம் இன்று காலை டெல்லி வந்தடைந்து உள்ளது. அந்த…

சுகாதார மையம் ஒரு போதும் தாக்குதலுக்கு இலக்காக கூடாது என ஐ.நா.

உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி உள்ளன என உக்ரைன் அரசு குற்றச்சாட்டு தெரிவித்தது. இந்த சம்பவத்தில் 17…

நெருக்கடி நிலைமையை பகிர்ந்துகொள்ள வேண்டும்:SP

” தேசிய அரசு என்பதற்கு அப்பால், தற்போதைய சூழ்நிலையில் எதிரணிகள் நிபந்தனையற்ற ஆதரவை அரசுக்கு வழங்க வேண்டும்.” – என்று கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். …

கோதுமை மாவின் விலையும் எகிறியுள்ளதால் மலையக மக்கள் பெரிதும் பாதிப்பு

நாட்டில் பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் சூழ்நிலையில், இன்று முதல் கோதுமை மாவின் விலையும் எகிறியுள்ளதால் மலையக மக்கள் பெரிதும் பாதிக்கப்படக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.   மலையகத்தில் நகர்…

மார்ச் 8 மட்டுமின்றி அனைத்து நாளும் பெண்களுக்கான நாள் தான் – தமிழிசை

சென்னை சாஸ்திரி பவனில் நடைபெற்ற மகளிர் தின சிறப்பு கருத்தரங்கை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி முதல்வர் தமிழிசை சவுந்தரராஜன் துவங்கி வைத்தார். இந்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது:…

இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக கிறிஸ்டலினா ஜார்ஜிவா

கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாகியுள்ளதாக கிறிஸ்டலினா ஜார்ஜிவா தெரிவித்தார். ரஷியா மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பொருளாதார…

கூலிப்படைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் – ஸ்டாலின்

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கிற்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கக் கூடிய, சமூக விரோத சக்திகளை, கூலிப்படைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். மாவட்ட அளவில் முடிக்க வேண்டிய…

பாணின் விலை?

இன்று (11) நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 30 ரூபாவினால் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தீர்மானித்துள்ளார்.…

பிரிட்டிஷ் கொலம்பியாவில் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் முகக் கவசம் அணிதல் குறித்த சுகாதார நடைமுறை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் பெருந்தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் உள்ளக பொது இடங்களில்…

கனேடிய நாடாளுமன்றில் உரையாற்றும் ஸெலன்ஸ்கீ

கனேடிய நாடாளுமன்றில் மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக உக்ரேய்ன் ஜனாதிபதி வொலாடைமர் ஸெலன்ஸ்கீ உரையாற்றவுள்ளார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.15 மணிக்கு அவர் கனேடிய நாடாளுமன்றில்உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.…