பங்காள புலிகளிடம் இந்தியா 6 ஓட்டங்களால் தோல்வி! இறுதிப்போட்டியில் இலங்கை சிங்கத்திடம் தப்புமா?

ஆசிய கிண்ணத்தின் இறுதி சுப்பர் லீக் போட்டியில் இந்திய கிரிக்கட் அணி பங்காளதேஸ் அணியிடம் 6 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது. இன்று கொழும்ப ஆர் பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் நடைப்பெற்ற பகல் இரவு போட்டியில் நாணய சுழறசியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி பங்களாதேஸை துடுப்பெடுத்தாட அழைத்தது ஸ்கோர் விபரம் பங்களாதேஸ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 265 ஓட்டங்கள் ( அணித்தலைவர் சகிப் ஹல் ஹசன 80 ஓட்டங்கள், தௌவீத் 54 ஓட்டங்கள் , […]
பாகிஸ்தானின் ஆசிய கிண்ண கனவை கவிழ்த்த அஸலங்க- இலங்கை அணி இறுதி பந்தில் வெற்றி!

இந்திய கிரிக்கட் அணிக்கெதிராக எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுகிழமை நடைப்பெறும் ஆசிய கிண்ண இறுதி போட்டியில் விளையாட இலங்கை கிரிக்கட் அணி 11 வது தடவையாக தகுதிப்பெற்றுள்ளது. பாகிஸ்தான் இலங்கை அணிகளுகிடையில் இன்று கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் நடைப்பெற்ற ஆசிய கிண்ண சுப்பர் லீக்க் பகல் இரவு சர்வதேச ஒருநாள கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி இறுதி போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது. மழையின் காரணமாக தாமதமாக ஆரம்பமான போட்டி அணிக்கு 42 […]
குல்தீப்பின் சுறாவளி சுழலில் வீழ்ந்தது பாகிஸ்தான் அணி! 228 ஓட்டங்களால் இந்தியா வெற்றி!

இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவின் சுறாவளி சுழல் பந்தை எதிர்கொள்ள முடியாத பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது இந்திய கிரிக்கெட் அணியிடம் 228 ஓட்டங்களால் தோல்வியடைந்தது Kuldeep Yadav's bossing Pakistan! What a bowler. pic.twitter.com/3H3oAbhUGO — Mufaddal Vohra (@mufaddal_vohra) September 11, 2023 குல்தீப் யாதவ் 25 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மழையின் காரணமாக நேற்று இடையில நின்ற ஆசியா கிண்ணத்திற்கான சர்வதேச ஒரு நாள் கிரிக்கட் தொடரின் சுப்பர் […]
தசுன் , தீக்ஸன, பத்திரன பந்து வீச்சு, சமரவிக்ரவின் துடுப்பாட்டம் பங்களாதேஸ் அணி தடுமாற்றம் ! இலங்கை அணி 21 ஓட்டங்களால் வெற்றி

ஆசிய கிண்ணம் 2023 ற்கான இரண்டாவது சுப்பர் லீக் சர்வதேச ஒரு நாள் போட்டியில் பங்களாதேஸ் இலங்கை அணிகள் மோதின . இதில் இலங்கை கிரிக்கெட் அணி 21 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. முதலாவது சுப்பர் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவிய பங்களாதேஸ் அணி நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்றதும் இலங்கை அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்ப விக்கெட்டாக திமுத் கருணாரத்னவை 1- 34 ஓட்டங்களுக்கு இழந்தது. பந்து வீச்சாளர்களுக்கு […]
ஹரீஸ் ரவூப்பின் அபார பந்துவீச்சு ! பங்களாதேஸ் அணி திணரல் , பாகிஸ்தான் 7 விக்கெட்டுகளால் அமோக வெற்றி

ஆசிய கிண்ண 2023 கிரிக்கட் தொடரின் சுப்பர் லீக் போட்டியின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிப்பெற்றுள்ளது. பங்களாதேஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுகிடையில் லாகூரில் இன்று பகல் இரவு சர்வதேச ஒரு நாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்காளாதேஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. கடந்த போட்டிகளை போன்று இன்றும் திறமையாக ஆடலாம் என நினைத்த பங்களாதேஸ் அணி தனது முதல் நான்கு விக்கட்டுகளையும் 47 ஓட்டங்களை பெற்ற போது இழந்தது. ஆயினும் அணித்தலைவர் […]
தனஞ்செயவின் இறுதி ஓவர் ! ஆப்கானிஸ்தான் 2 ஓட்டங்களால் தோல்வி! இலங்கை சுப்பர் லீக்கிற்குள் !

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றின் இறுதி போட்டியில் இலங்கை ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. லாகூர் கடாபி மைதானத்தில் நடைபெற்ற சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 2 ஓட்டங்களால் வெற்றியீட்டி சுப்பர் 4 ற்குள் நுழைந்தது . சூப்பர் 4 ல் இந்தியா , பாகிஸ்தான், பங்களாதேஸ் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 292 ஓட்டங்களை பெற்றது […]
நோலிமிட் சாஹிரா சூப்பர் 16 சம்பியன்ஷிப் உதைப்பந்தாட்ட போட்டி செப் 9 ஆரம்பம்!

(அஷ்ரப் ஏ சமத்) கொழும்பு சாஹிராக் கல்லுாாியின் பழைய மாணவத் தலைவர்கள் அமைப்பினால் தொடர்ச்சியாக 17வது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அணிக்கு ஏழு பேர் கொண்ட நோலிமிட் சாஹிரா சூப்பர் 16 சம்பியன்ஷிப் உதைப்பந்தாடடப் போட்டி எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் திகதி முழுநாளும் குதிரைப்பந்தய சர்வதேச அரங்கில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டி சம்பந்தமாக நேற்று 28 கொழும்பு சாஹிராக் கல்லுாாியின் அதிபர் சட்டத்தரனி றிஸ்னி மரிிக்கார் தலைமையில் ஊடக மாநாடு நடைபெற்றது. இந் ஊடக மாநாட்டில் கொழும்பு சாஹிராக் […]
உலக புகழ் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஹீத் ஸிரீக் புற்றுநோயால் மரணம்!

ஸிம்பாபே கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகபந்து வீச்சாளர், பயிற்றுவிப்பாளருமான ஹீத் ஸ்ரிக் இன்று புற்று நோய் காரணமாக உலகை விட்டு பிரிந்தார். இதனை அவரது மனைவியான நடின் ஸ்ரிக் உத்தியோகபூர்வமாக இன்று அறிவித்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் இவர் மரணமானதாக அவரது நண்பரான ஹென்றி ஒலங்கா கூறி இருந்த போது அதனை ஹீத் நகைச்சுவையாக மறுத்து இருந்தார். ஆனால் இன்று உண்மையிலே அவர காலமானது கிரிகெட் ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தி இருக்கிறது. இவர் சர்வதேச ஒரு நாள் […]
14வது இலங்கை பல்கலைக்கழக விளையாட்டு விழா கிழக்குப் பல்கலைக்கழகத்தில்.

நூருல் ஹுதா உமர் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான நிகழ்வுகளில் மிக பிரமாண்டமாக வர்ணிக்கப்படும் இந்நிகழ்வை இம்முறை இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழகம் தலைமையேற்று நடாத்துகின்றது. இலங்கையில் உள்ள 16 தேசிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சுமார் 6000 விளையாட்டு வீரர்கள் பங்குகொள்ள எதிர்பார்க்கப்படும் இவ்விளையாட்டுப் போட்டியில் 40 நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர். வ.கணகசிங்கம் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினரின் அழைப்பின் பேரில், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதம மந்திரி மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன பிரதம அதிதியாகவும், கல்வி அமைச்சர் கலாநிதி. […]
பங்களாதேஷ் அணிக்கு “பாம்பாட்டம்” காட்டிய பத்திரன, அஸலங்க! 5 விக்கெட்டுகளால் இலங்கை வெற்றி!

ஆசிய கிண்ணத்திற்கான இரண்டாவது போட்டி பல்வேகலயில் இன்று நடைப்பெற்றது. இலங்கை பங்களாதேஷ் அணிகளுகிடையிலான இன்றைய சர்வதேச ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணித்தலைவர் சகிப் ஹல் ஹசன் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். பங்களாதேஷ் அணி 42.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் 164 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. முதலில் ஆடுகளம் நுழைந்த பங்களாதேஷ் அணி அதிகளவு ஓட்டங்களை பெற நினைத்த போதிலும் மஹேஸ பத்திரனவின் துல்லியமான பந்தை எதிர்நோக்க முடியாமல தடுமாறினார்கள். அவர் 32 ஓட்டங்களுக்கு […]