விளையாட்டு செய்திகள்

இந்தியா முதலில் துடுப்பெடுத்தாட்டம்

இலங்கை-இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் ஆரம்பமாகியுள்ளது. போட்டியில். நாணய சுழற்சியில் இந்தியா அணி வெற்றிப் பெற்றுள்ள நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட அணித்…

இன்று இலங்கை – இந்திய பகல் இரவு டெஸ்ட்

இலங்கை-இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் இன்று ஆரம்பமாகவுள்ளது. ஏற்கனவே மொகாலியில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்கள்…

மாலிங்கவுக்கு IPLலில் புதிய பதவி

எதிர்வரும் IPL போட்டிகளில் முன்னாள் இலங்கையணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக கடமையாற்றவுள்ளார். அவர் ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணியின் வேகப்பந்து பயிற்சியாளராக இணைந்துகொள்ளவுள்ளதாக…

Shane Warneனின் இறுதி கிரியைகள் புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில்

சேன் வோரனின் (Shane Warne) பூதவுடல் தாய்லாந்தில் இருந்து தனி விமானத்தில் இன்று மெல்போர்ன் கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரது இறுதி கிரியைகள் எதிர்வரும் 30 ஆம்…

கிரிக்கெட் விதிகளில் திருத்தம்: ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அமல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிகளை அறிமுகப்படுத்த ICC தீர்மானித்துள்ளது. கிரிக்கெட்டில் புதிய விதிகளை உருவாக்கும் உரிமையை பெற்றுள்ள மெரிலிபோர்ன் கிரிக்கெட் கழகம் (MCC) இதனை அறிவித்துள்ளது.…

மைதானத்திலும் சிங்க பெண் (வீடியோ)

மேற்கிந்திய தீவுகள் மகளீர் அணி வீராங்கனை டியான்ட்ரா டொட்டின் (Deandra Dottin) கிரிக்கெட் மைதானத்தில் மிக லாவகமான பிடியெடுப்பை நிகழ்த்தியுள்ளார். நியூசிலாந்தில் இடம்பெற்று வரும் மகளீர் உலகக்…

வோனின் சடலம் இன்று சொந்த நாட்டுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது

கடந்த நான்காம் திகதி தாய்லாந்தில் மரணித்த அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் சேன் வோனின் சடலம் இன்று சொந்த நாட்டுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. தாய்லாந்தில்…

Alexander zverev க்கு போட்டி தடை

ஜேர்மனிய முன்னணி டெனிஸ் வீரர் எலேக்ஸ்சாண்டர் ஸ்ரோவ் 8 மாத போட்டி தடைக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த மாதம் இடம்பெற்ற போட்டி ஒன்றின் போது…

உக்ரைன் மீதான தாக்குதலை ரஸ்யா உடனடியாக நிறுத்த வேண்டும்- FIFA

ரஸ்யா மற்றும் உக்ரைனில் விளையாடி வரும் கால்பந்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தங்கள் ஒப்பந்தங்களை தற்காலிகமாக நிறுத்திவிட்டு வேறு கழகங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சர்வதேச காற்பந்து சம்மேளனம்…

டக்ஸன் பியூஸ்லஸின் பூதவுடல் நல்லடக்கம் (படங்கள்)

மாலைதீவில் கடந்த மாதம் 26 திகதி  மரணமடைந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர்   டக்சன் பியூஸ்லஸின் பூதவுடல் இன்று(7)  மன்னார் பொது சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாலைதீவில்…